திருவான்மியூர் ( அருள்மிகு மருந்தீசுவரர், திருக்கோயில் ) -

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் : ஒளடதீசுவரர் , மருந்தீசுவரர்,பால்வண்ணநாதர்
இறைவிபெயர் : திரிபுரசுந்தரி ,சொக்கநாயகி, சுந்தரநாயகி
தீர்த்தம் : பஞ்ச தீர்தங்கள்
தல விருட்சம் : வன்னி

 இருப்பிடம்

திருவான்மியூர் ( அருள்மிகு மருந்தீசுவரர், திருக்கோயில் )
அருள்மிகு மருந்தீசுவரர், திருக்கோயில் திருவான்மியூர் ,சென்னை ,, , Tamil Nadu,
India - 600 041

அருகமையில்:

 பாடப்பட்ட பதிகங்கள்
திருஞானசம்பந்தர் :

கரை உலாம் கடலில் பொலி சங்கம்

சந்து உயர்ந்து எழு கார் அகில்

கான் அயங்கிய தண்கழி சூழ் கடலின்

மஞ்சு உலாவிய மாட மதில் பொலி

மண்ணினில் புகழ் பெற்றவர் மங்கையர்தாம் பயில்

போது உலாவிய தண்பொழில் சூழ் புரிசைப்

வண்டு இரைத்த தடம் பொழிலின் நிழல்

தக்கில் வந்த தசக்கிரிவன் தலைபத்து இறத்

பொருது வார்கடல் எண்திசையும் தரு வாரியால்

மை தழைத்து எழு சோலையில் மாலை

மாது ஓர் கூறுஉடை நல் தவனைத்

 விரை ஆர் கொன்றையினாய்! விடம்

 இடி ஆர் ஏறு உடையாய்!

கை ஆர் வெண்மழுவா! கனல் போல்-திருமேனியனே!

பொன் போலும் சடைமேல் புனல் தாங்கிய

 கண் ஆரும் நுதலாய்! கதிர்

 நீதீ! நின்னை அல்லால், நெறியாதும்

வான் ஆர் மா மதி சேர்

* * * * *

பொறி வாய் நாக(அ)ணையானொடு, பூமிசை மேயவனும்,

குண்டாடும் சமணர், கொடுஞ் சாக்கியர், என்று

 கன்று ஆரும் கமுகின் வயல்

திருநாவுக்கரசர் (அப்பர்) :

விண்ட மா மலர் கொண்டு விரைந்து,

பொருளும் சுற்றமும் பொய்ம்மையும் விட்டு, நீர்,

மந்தம் ஆகிய சிந்தை மயக்கு அறுத்து,

உள்ளம் உள் கலந்து ஏத்த வல்லார்க்கு

படம் கொள் பாம்பரை, பால்மதி சூடியை,

நெஞ்சில் ஐவர் நினைக்க நினைக்குறார்; பஞ்சின்

நுணங்கு நூல் அயன் மாலும் அறிகிலாக்

ஆதியும்(ம்), அரனாய், அயன், மாலும் ஆய்,

ஓட்டை மாடத்தில் ஒன்பது வாசலும் காட்டில்

பாரம் ஆக மலை எடுத்தான் தனைச்


 ஸ்தல வரலாறு


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி

 கட்டுரைகள்