பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
கேவலம் தன்னில் கலவச் சகலத்தின் மேவும் செலவு விட வரு நீக்கத்துப் பாவும் தனைக் காண்டல் மூன்றும் படர் அற்ற தீது அறு சாக்கிரா தீதத்தில் சுத்தமே.
வெல்லும் அளவில் விடுமின் வெகுளியை செல்லும் அளவும் செலுத்துமின் சிந்தையை அல்லும் பகலும் அருளுடன் தூங்கினால் கல்லும் பிளந்து கடுவெளி ஆமே.