பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
வைத்த கை சென்னியில் நேரிதாய்த் தோன்றிடில் உத்தமம் மிக்கிடில் ஓர் ஆறு திங்கள் ஆம் அத்தம் மிகுத்து இட்டு இரட்டியது ஆயிடில் நித்தல் உயிர்க்கு ஒரு திங்களில் ஓசையே.