பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
சாலோகம் ஆதி சரி ஆதியில் பெறும் சாலோகம் சாமீபம் தங்கும் சரியை ஆல் மாலோகம் சேரில் வழி ஆகும் சாரூபம் பா லோகம் இல்லாப் பரன் உரு ஆமே.
சமயம் கிரியையில் தன் மனம் கோயில் சமய மனு முறை தானே விசேடம் சமயத்து மூலம் தனைத் தேறல் மூன்று ஆம் சமய அபிடேகம் தான் ஆம் சமாதியே.