பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
ஒழியாப் பெருமைச் சடையனார் உரிமைச் செல்வத் திருமனையார்; அழியாப் புரங்கள் எய்து அழித்தார் ஆண்ட நம்பி தனைப் பயந்தார்; இழியாக் குலத்தின் இசைஞானிப் பிராட்டி யாரை என் சிறுபுன் மொழியால் புகழ முடியுமோ ? முடியாது; எவர்க்கும் முடியாது ஆல்.