பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
ஆரணம்காண் என்பர் அந்தணர்; யோகியர் ஆகமத்தின் காரணம் காண் என்பர்; காமுகர் காம நன்னூலது என்பர்; ஏரணம் காண் என்பர் எண்ணர்; எழுத்து என்பர் இன்புலவோர்; சீரணங்கு ஆய சிற்றம்பலக் கோவையைச் செப்பிடினே.