இறைவன்பெயர் | : | யூதிகாபரமேசுவரர், முல்லைவனேசுவரர் ,முல்லைவனநாதர் |
இறைவிபெயர் | : | சத்தியானந்தசௌந்தரி , கோதையம்மை |
தீர்த்தம் | : | சக்கர தீர்த்தம் , |
தல விருட்சம் | : | முல்லை |
தென்திருமுல்லைவாயில்
அருள்மிகு , முல்லைவனநாதர் திருக்கோயில் ,திருமுல்லைவாசல் அஞ்சல் ,சீர்காழி வட்டம் ,நாகப்பட்டினம் மாவட்டம் , , , Tamil Nadu,
India - 609 113
அருகமையில்:
பருவத்தில் வந்து பயன் உற்ற பண்பன்,
வாராத நாடன், வருவார் தம் வில்லின்
ஒன்று ஒன்றொடு ஒன்றும் ஒரு நான்கொடு