| இறைவன்பெயர் | : | பாரிசாதவனேசுவரர் ,கலர்முலைநாதர், |
| இறைவிபெயர் | : | அமுதவல்லி ,இலங்கொம்பன்னாள், அழகேசுவரி |
| தீர்த்தம் | : | துர்வாசதீர்த்தம், |
| தல விருட்சம் | : | பாரிசாதம் |
திருக்களர் (அருள்மிகு பாரிசாதவனேசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு பாரிசாதவனேசுவரர் திருக்கோயில் ,திருக்களர் அஞ்சல் ,திருவாரூர் மாவட்டம் , , Tamil Nadu,
India - 614 720
அருகமையில்:
தோளின்மேல் ஒளி நீறு தாங்கிய தொண்டர்
பாட வல்ல நல் மைந்தரோடு பனிமலர்
அம்பின் நேர் தடங்கண்ணினார் உடன் ஆடவர்
கொங்கு உலாம் மலர்ச்சோலை வண்டு இனம்
தம் பலம்(ம்) அறியாதவர் மதில் தாங்கு
குன்று அடுத்த நல் மாளிகைக் கொடி,
பண்ணி யாழ் பயில்கின்ற மங்கையர் பாடல்