| இறைவன்பெயர் | : | மகுடேசுவரர் ,கொடுமுடிநாதர் , |
| இறைவிபெயர் | : | மதுரபாஷிணி ,திரிபுரசுந்தரி ,பன்மொழி நாயகி,வடிவுடைநாயகி |
| தீர்த்தம் | : | தேவ தீர்த்தம் ,பிரம தீர்த்தம் ,காவிரி |
| தல விருட்சம் | : | வன்னி |
திருப்பாண்டிக்கொடுமுடி
அருள்மிகு மகுடேசுவரர் தேவஸ்தானம் ,கொடுமுடி .ஈரோடு மாவட்டம் , , Tamil Nadu,
India - 638 151
அருகமையில்:
| பதிகம் | : |
கொங்குநாடு |