இறைவன்பெயர் | : | சூட்ச்சுமபுரீசுவரர் ,மங்களநாதர்,சிறு குடியீசர் |
இறைவிபெயர் | : | மங்களநாயகி ,மங்களாம்பிகை |
தீர்த்தம் | : | மங்கள தீர்த்தம் |
தல விருட்சம் | : | வில்வம் |
சிறுகுடி (அருள்மிகு சூட்ச்சுமபுரீசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு சூட்ச்சுமபுரீசுவரர்திருக்கோயில் ,திருச்சிறுகுடி ,சரபோசிராஜபுரம் அஞ்சல் ,வழி,பூந்தோட்டம் -குடவாசல் வட்டம் ,திருவாரூர் மாவட்டம் . , , Tamil Nadu,
India - 609 503
அருகமையில்:
சிற்றிடை உடன் மகிழ் சிறுகுடி மேவிய
செற்றினில் மலி புனல் சிறுகுடி மேவிய
செங்கயல் புனல் அணி சிறுகுடி மேவிய
செறி பொழில் தழுவிய சிறுகுடி மேவிய