இறைவன்பெயர் | : | பாம்புரேசுவரர் ,சேஷபுரீசுவரர் ,பாம்பிசர், பாம்புநாதர் |
இறைவிபெயர் | : | பிரம்மராம்பிகை ,வண்டார்குழலி |
தீர்த்தம் | : | ஆதிஷேச தீர்த்தம் |
தல விருட்சம் | : | வன்னி |
திருப்பாம்புரம் (அருள்மிகு பாம்புரேசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு பாம்புரேசுவரர் திருக்கோயில் ,திருப்பாம்புரம் ,கரைகாயூர் எஸ் ,ஓ அஞ்சல் வழி.பாலையூர் எஸ் ஓ ,குடவாசல் வட்டம் ,திருவாரூர் மாவட்டம் ., , Tamil Nadu,
India - 612 203
அருகமையில்:
முற்றல் ஆமை இள நாகமொடு ஏனமுளைக்
விண் மகிழ்ந்த மதில் எய்ததும் அன்றி,
மறை கலந்த ஒலிபாடலொடு ஆடலர் ஆகி,
சடை முயங்கு புனலன், அனலன், எரி
வியர் இலங்கு வரை உந்திய தோள்களை
புத்தரோடு பொறி இல் சமணும் புறம்
சீர் அணி திகழ் திருமார்பில் வெண்நூலர்,
கொக்கு இறகோடு கூவிளம் மத்தம் கொன்றையொடு
துன்னலின் ஆடை உடுத்து, அதன்மேல் ஓர்
துஞ்சு நாள் துறந்து தோற்றமும் இல்லாச்
ஓதி நன்கு உணர்வார்க்கு உணர்வு உடை
மாலினுக்கு அன்று சக்கரம் ஈந்து, மலரவற்கு
விடைத்த வல் அரக்கன் வெற்பினை எடுக்க,
கடி படு கமலத்து அயனொடு மாலும்,