| இறைவன்பெயர் | : | சற்குணேசுவரர் ,சற்குணநாதர் , மணக்கோல நாதர், கல்யானேசுவரர்,இடும்பாவனேசுவரர் |
| இறைவிபெயர் | : | மங்களவல்லி,மங்களநாயகி ,கல்யானேசுவரி |
| தீர்த்தம் | : | பிரம்மதீர்த்தம் ,அகத்திய தீர்த்தம் ,எம தீர்த்தம் |
| தல விருட்சம் | : | வில்வம் |
இடும்பாவனம் (அருள்மிகு சற்குணேசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு சற்குணேசுவரர் திருக்கோயில் ,இடும்பாவனம் -அஞ்சல் ,திருவாரூர் மாவட்டம் ,, , Tamil Nadu,
India - 614 735
அருகமையில்:
மனம் ஆர்தரு மடவாரொடு மகிழ் மைந்தர்கள்
சீலம் மிகு சித்தத்தவர் சிந்தித்து எழும்
பொழில் ஆர்தரு, குலை வாழைகள் எழில்
நெறி நீர்மையர், நீள் வானவர், நினையும்
நீறு ஏறிய திருமேனியர், நிலவும் உலகு
தேர் ஆர்தரு திகழ் வாள் எயிற்று
பொருள் ஆர்தரும் மறையோர் புகழ் விருத்தர்