| இறைவன்பெயர் | : | கற்பகநாதர் ,கற்பேகேசுவரர் |
| இறைவிபெயர் | : | சௌந்தரநாயகி ,பாலசௌந்தரி |
| தீர்த்தம் | : | விநாயகர் தீர்த்தம் (இதுவே கடிக்குளம் எனப்படுவது |
| தல விருட்சம் | : | பலா |
கடிக்குளம் (அருள்மிகு கற்பகநாதர் சுவாமி திருக்கோயில் )
அருள்மிகு கற்பகநாதர் சுவாமி திருக்கோயில் , கற்பகநாதர் குளம் அஞ்சல் ,குன்னலூர் வழி,திருத்துறைப்பூண்டி , வட்டம் ,திருவாரூர் மாவட்டம் , , Tamil Nadu,
India - 614 703
அருகமையில்:
விண்களார் தொழும் விளக்கினை, துளக்கு இலா
சுரும்பு சேர் சடைமுடியினன், மதியொடு துன்னிய
மாது இலங்கிய பாகத்தன்; மதியமொடு,
குலவு கோலத்த கொடி நெடுமாடங்கள் குழாம்,
மடுத்த வாள் அரக்கன்(ன்) அவன் மலைதன்
நீரின் ஆர் கடல் துயின்றவன், அயனொடு,