| இறைவன்பெயர் | : | கொழுந்தீசுவரர்,சமீவனேசுவரர் |
| இறைவிபெயர் | : | மதுரபாஷிணி ,தேனார்மொழியாள்,தேனாம்பாள் |
| தீர்த்தம் | : | அமுதகூபம்,மற்றும் ஒன்பது தீர்த்தம் உள்ளது |
| தல விருட்சம் | : | வன்னி |
கோட்டூர் (அருள்மிகு கொழுந்தீசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு கொழுந்தீசுவரர் திருக்கோயில் ,கோட்டூர் அஞ்சல் ,வழி, மன்னார்குடி வட்டம் ,திருவாரூர் மாவட்டம் , , Tamil Nadu,
India - 614 708
அருகமையில்:
நீலம் ஆர்தரு கண்டனே! நெற்றி ஓர்
பங்கயம்மலர்ச்சீறடி, பஞ்சு உறு மெல்விரல், அரவு
நம்பனார், நல் மலர்கொடு தொழுது எழும்
உருகுவார் உள்ளத்து ஒண்சுடர்! தனக்கு என்றும்
துன்று வார்சடைத் தூமதி, மத்தமும்,
மாட மாளிகை, கோபுரம், கூடங்கள்,
பாடி ஆடும் மெய்ப் பத்தர்கட்கு அருள்