இறைவன்பெயர் | : | சப்தபுரீசுவரரர் ,தாலேசுவரரர்,திருத்தாளமுடையார் |
இறைவிபெயர் | : | தொணிபிரதாம்பாள் ,ஓசை கொடுத்த நாயகி |
தீர்த்தம் | : | ஆனந்த தீர்த்தம் , |
தல விருட்சம் | : | கொன்றை |
திருக்கோலக்கா
அருள்மிகு ,சப்தபுரீசுவரரர் திருக்கோயில் ,திருக்கோலக்கா -சீர்காழி அஞ்சல் ,சீர்காழி வட்டம் ,நாகப்பட்டினம் மாவட்டம் , , , Tamil Nadu,
India - 609 110
அருகமையில்:
மடையில் வாளை பாய, மாதரார்
குடையும்
பெண்தான் பாகம் ஆக, பிறைச் சென்னி
தழுக் கொள் பாவம் தளர வேண்டுவீர்!
வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர்!
கடி
நாற்றமலர்மேல் அயனும், நாகத்தில்
ஆற்றல் அணை
பெற்ற மாசு பிறக்கும் சமணரும்,
உற்ற
நலம் கொள் காழி ஞானசம்பந்தன்,
குலம்
புற்றில் வாள் அரவு ஆர்த்த பிரானை;
அங்கம் ஆறும் மாமறை ஒரு நான்கும்
பாட்டு அகத்து இசை ஆகி நின்றானை,
“ஆத்தம்” என்று எனை ஆள் உகந்தானை,
அன்று வந்து எனை அகலிடத்தவர் முன்,
காற்றுத் தீப் புனல் ஆகி நின்றானை,
அன்று அயன் சிரம் அரிந்து, அதில்
நாளும் இன் இசையால்-தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கு