இறைவன்பெயர் | : | பிரம்மபுரீசுவரரர் ,தோணியப்பர் ,சட்டைநாதர் . |
இறைவிபெயர் | : | பெரியநாயகி ,திருநிலை நாயகி |
தீர்த்தம் | : | பிரம்ம தீர்த்தம் |
தல விருட்சம் | : | பாரிசாதம் |
சீர்காழி
அருள்மிகு ,பிரம்மபுரீசுவரரர் திருக்கோயில் , அருள்மிகு சட்டைநாதசுவாமி தேவஸ்தானம் ,சீர்காழி அஞ்சல் ,சீர்காழி வட்டம் ,நாகப்பட்டினம் மாவட்டம் ,, , Tamil Nadu,
India - 609 110
அருகமையில்:
வண்டு ஆர் குழல் அரிவையொடு பிரியா
படைப்பு, நிலை, இறுதி, பயன், பருமையொடு,
தக்கன்தன சிரம் ஒன்றினை அரிவித்து, அவன்
நானாவித உருவான், நமை ஆள்வான், நணுகாதார்
விண்ணோர்களும் மண்ணோர்களும் வெருவி மிக அஞ்ச,
மாசு ஏறிய உடலார் அமண்குழுக்களொடு தேரர்,
வேதத்து ஒலியானும் மிகு வேணுபுரம் தன்னைப்
கடல் என நிற நெடுமுடியவன் அடுதிறல்
பெருகிய தமிழ் விரகினன், மலி பெயரவன்,
“எந்தை!” என்று, அங்கு இமையோர் புகுந்து
தேனை வென்ற மொழியாள் ஒருபாகம்,
கானமான்
மாணா வென்றிக் காலன் மடியவே
காணா
கொங்கு செருந்தி கொன்றைமலர் கூடக்
கங்கை
கொல்லை விடைமுன் பூதம் குனித்து ஆடும்
எடுத்த அரக்கன் நெரிய, விரல் ஊன்றி,
ஆற்றல் உடைய அரியும் பிரமனும்
தோற்றம்
பெருக்கப் பிதற்றும் சமணர் சாக்கியர்
கரக்கும்
விதி ஆய், விளைவு ஆய், விளைவின்
ஒன்னார் புரம் மூன்றும் எரித்த ஒருவன்
கயல் ஆர் தடங்கண்ணியொடும் எருது ஏறி
கறுத்தான், கனலால் மதில் மூன்றையும் வேவ;
தொழிலால் மிகு தொண்டர்கள் தோத்திரம் சொல்ல,
மாண்டார் சுடலைப் பொடி பூசி, மயானத்து
உடையார் துகில் போர்த்து உழல்வார், சமண்கையர்,
இரைக்கும் புனல் செஞ்சடை வைத்த எம்மான்
கொலை ஆர்தரு கூற்றம் உதைத்து
மலையான்
திரு ஆர் சிலையால் எயில் எய்து,
அரக்கன் வலி ஒல்க அடர்த்து,
வரைக்கு
இருவர்க்கு எரி ஆகி நிமிர்ந்தான்
உருவில்
சமண் சாக்கியர் தாம் அலர் தூற்ற,
நலம் ஆகிய ஞானசம்பந்தன்
கலம் ஆர்
கொல்லை முல்லை நகையினாள் ஓர் கூறு
நீர் அடைந்த சடையின்மேல் ஓர் நிகழ்மதி
புரம் எரித்த வெற்றியோடும் போர் மதயானை
கண்ணு மூன்றும் உடையது அன்றி, கையினில்
குறைபடாத வேட்கையோடு கோல்வளையாள் ஒருபால்
பொறை
மாலினோடு மலரினானும் வந்தவர் காணாது
சாலும்
புத்தரோடு சமணர் சொற்கள் புறன் உரை
தெங்கம் நீண்ட சோலை சூழ்ந்த சிரபுரம்
பண் பழனக் கோட்டு அகத்து வாட்டம்
பாராரே, எனை ஒரு கால்; தொழுகின்றேன்,
சேற்று எழுந்த மலர்க்கமலச் செஞ்சாலிக் கதிர்
முன்றில்வாய் மடல் பெண்ணைக் குரம்பை வாழ்,
பால் நாறும் மலர்ச் சூதப் பல்லவங்கள்
சிறை ஆரும் மடக்கிளியே! இங்கே வா!
போர் மிகுத்த வயல்-தோணிபுரத்து உறையும் புரிசடை
நகல் ஆர் தலையும் வெண்பிறையும் நளிர்
சங்கோடு இலங்கத் தோடு பெய்து, காதில்
கவர் பூம்புனலும் தண் மதியும் கமழ்
முலையாழ் கெழும, மொந்தை கொட்ட, முன்
“எருதே கொணர்க!” என்று ஏறி, அங்கை
துவர் சேர் கலிங்கப் போர்வையாரும், தூய்மை
நிழலால் மலிந்த கொன்றை சூடி, நீறு
கட்டு ஆர் துழாயன், தாமரையான், என்று
சூது அகம் சேர் கொங்கையாள் ஓர்பங்கர்,
மகரத்து ஆடு கொடியோன் உடலம் பொடி
இருளைப் புரையும் நிறத்தின் அரக்கன் தனை
மண்தான் முழுதும் உண்ட மாலும், மலர்மிசை-மேல்
போதியாரும் பிண்டியாரும் புகழ் அல சொன்னாலும்,
வந்தியோடு பூசை அல்லாப் போழ்தில் மறை
நறவம் நிறை வண்டு அறை தார்க்கொன்றை
உரவன், புலியின் உரி-தோல் ஆடை உடைமேல்
நினைவார் நினைய இனியான், பனி ஆர்
செங்கண் அரவும், நகுவெண்தலையும், முகிழ் வெண்
பின்னுசடைகள் தாழக் கேழல் எயிறு பிறழப்
உண்ணற்கு அரிய நஞ்சை உண்டு, ஒரு
நெடியான் நீள் தாமரை மேல் அயனும்
ஆலும் மயிலின் பீலி அமணர், அறிவு
காலை நல்மாமலர் கொண்டு அடி பரவி,
பெண்ணினைப் பாகம் அமர்ந்து, செஞ்சடைமேல் பிறையொடும்
வண்டு அணை கொன்றை வன்னியும் மத்தம்
வல்லி நுண் இடையாள் உமையவள் தன்னை
பாங்கு இலா அரக்கன் கயிலை அன்று
பாடு உடைக் குண்டர், சாக்கியர், சமணர்,
விண் இயல் விமானம் விரும்பிய பெருமான்
அயில் உறு படையினர்; விடையினர்; முடிமேல்
கொண்டலும் நீலமும் புரை திருமிடறர்; கொடு
எண் இடை ஒன்றினர்; இரண்டினர் உருவம்;
எரி ஒரு கரத்தினர்; இமையவர்க்கு இறைவர்;
முன் உயிர்த் தோற்றமும் இறுதியும் ஆகி,
கொலைக்கு அணித்தா வரு கூற்று உதைசெய்தார்,
புயம்பல உடைய தென் இலங்கையர் வேந்தன்,
விலங்கல் ஒன்று ஏந்தி வன்மழை தடுத்தோனும்,
நல்லார், தீ மேவும் தொழிலார், நால்வேதஞ்-
ஆலக் கோலத்தின் நஞ்சு உண்டு, அமுதத்தைச்
இரவில்-திரிவோர்கட்கு இறை தோள் இணைபத்தும் நிரவி,
மாலும் பிரமனும் அறியா மாட்சியான், தோலும்
அரனை உள்குவீர்! பிரமன் ஊருள் எம்
காண உள்குவீர்! வேணுநல்புரத் தாணுவின் கழல்
நாதன் என்பிர்காள்! காதல் ஒண் புகல்
அங்கம் மாது சேர் பங்கம் ஆயவன்,
வாள் நிலாச் சடைத் தோணிவண்புரத்து ஆணி
“பாந்தள் ஆர் சடைப் பூந்தராய் மன்னும்,
கரிய கண்டனை, சிரபுரத்துள் எம் அரசை,
தென்றில் அரக்கனைக் குன்றில் சண்பை மன்
அயனும் மாலும் ஆய் முயலும் காழியான்
தேரர் அமணரைச் சேர்வு இல் கொச்சை
தொழு மனத்தவர், கழுமலத்து உறை பழுது
எய்யா வென்றித் தானவர் ஊர்மூன்று எரிசெய்த
“மாது ஒருபாலும் மால் ஒருபாலும் மகிழ்கின்ற
வற்றா நதியும் மதியும் பொதியும் சடைமேலே
துன்னார்புரமும் பிரமன் சிரமும் துணிசெய்து, மின்
“தேவா! அரனே! சரண்!” என்று இமையோர்
‘கற்று அறிவு எய்தி, காமன் முன்
“எண் திசையோர் அஞ்சிடு வகை கார்
பரக்கும் தொல் சீர்த் தேவர்கள் சேனைப்பௌவத்தைத்
“மீத் திகழ் அண்டம் தந்தயனோடு மிகு
வையகம், நீர், தீ, வாயுவும், விண்ணும்,
பொன் இயல் மாடப் புரிசை நிலாவும்
“உரவு ஆர் கலையின் கவிதைப் புலவர்க்கு
“இளகக் கமலத்து ஈன் கள் இயங்கும்
“எண் ஆர் முத்தம் ஈன்று, மரகதம்
“மழை ஆர் சாரல் செம்புனல் வந்து
“குறி ஆர் திரைகள் வரைகள் நின்றும்
“ஆவிக் கமலத்து அன்னம் இயங்கும் கழி
வடி கொள் வாவிச் செங்கழு நீரில்
ஆடல் அரவு அசைத்தான், அருமாமறைதான் விரித்தான்,
வெள்ளம் அது சடைமேல் கரந்தான், விரவார்
சூடும் மதிச் சடைமேல் சுரும்பு ஆர்
மைந்து அணி சோலையின் வாய் மதுப்
மங்கை ஓர்கூறு உகந்த மழுவாளன், வார்சடைமேல்-திங்கள்
வில் இயல் நுண் இடையாள் உமையாள்
வெந் துவர் மேனியினார், விரி கோவணம்
வேதம் ஓர் கீதம் உணர்வாணர் தொழுது
அங்கமொடு அருமறை அருள்புரிந்தான், திங்களொடு அரவு
பரிந்தவன், பல் முடி அமரர்க்கு ஆகித்
நீறு அணி மேனியன், நீள் மதியோடு
அருந்திறல் அவுணர்கள் அரண் அழியச் சரம்
வான் அமர் மதியொடு மத்தம் சூடித்
மறுத்தவர் திரிபுரம் மாய்ந்து அழியக் கறுத்தவன்,
வண்ண நல்மலர் உறை மறையவனும் கண்ணனும்
வெற்று அரை உழல்பவர், விரி துகிலார்,
அருமறை ஞானசம்பந்தன், அம் தண் சிரபுரநகர்
கற்றைச் சடையது, கங்கணம் முன்கையில்-திங்கள் கங்கை;
கூவிளம், கையது பேரி, சடைமுடிக் கூட்டத்தது;
உரித்தது, பாம்பை உடல்மிசை இட்டது, ஓர்
கொட்டுவர், அக்கு அரை ஆர்ப்பது, தக்கை;
சாத்துவர், பாசம் தடக்கையில் ஏந்துவர், கோவணம்;
காலது, கங்கை கற்றைச் சடையுள்ளால், கழல்
நெருப்பு உரு, வெள்விடை, மேனியர், ஏறுவர்;
இலங்கைத் தலைவனை, ஏந்திற்று, இறுத்தது, இரலை;
அடி இணை கண்டிலன், தாமரையோன், மால்,
கையது, வெண்குழை காதது, சூலம்; அமணர்
பந்தத்தால் வந்து எப்பால் பயின்று நின்ற
பிச்சைக்கே இச்சித்து, பிசைந்து அணிந்த வெண்பொடிப்
திங்கட்கே தும்பைக்கே திகழ்ந்து-இலங்கு மத்தையின் சேரேசேரே,
அண்டத்தால் எண்திக்கும் அமைந்து அடங்கும் மண்தலத்து
திக்கில்-தேவு அற்று அற்றே திகழ்ந்து இலங்கு
செற்றிட்டே வெற்றிச் சேர் திகழ்ந்த தும்பி
பத்திப் பேர் வித்திட்டே, பரந்த ஐம்புலன்கள்வாய்ப்
செம்பைச் சேர் இஞ்சிச் சூழ் செறிந்து
பன்றிக்கோலம் கொண்டு இப் படித்தடம் பயின்று
தட்டு இட்டே முட்டிக்கைத் தடுக்கு இடுக்கி,
கஞ்சத்தேன் உண்டிட்டே களித்து வண்டு, சண்பகக்
பிரம புரத்துறை பெம்மா னெம்மான் பிரம
விண்டலர் பொழிலணி வேணு புரத்தரன் விண்டலர்
புண்டரி கத்தவன் மேவிய புகலியே புண்டரி
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன் விளங்கொளி
சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன் சுடர்மணி
பூசுரர் சேர்ந் தராயவன் பொன்னடி பூசுரர்
செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில் செருக்குவாய்ப்
பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன் பொன்னடி
தசமுக நெறிதர ஊன்று சண்பையான் தசமுக
கொச்சையன் அலைக்கூட கிலாருடன் மூடரே கொச்சையன்
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை கழுமல
ஓர் உரு ஆயினை; மான் ஆங்காரத்து
"சே உயரும் திண் கொடியான் திருவடியே
பெருந்தடங்கண் செந்துவர்வாய்ப் பீடு உடைய மலைச்
அலங்கல் மலி வானவரும் தானவரும் அலைகடலைக்
ஊர்கின்ற அரவம், ஒளிவிடு திங்களொடு, வன்னி,
"தரும் சரதம் தந்தருள்!" என்று அடி
புவி முதல் ஐம்பூதம் ஆய், புலன்
அடல் வந்த வானவரை அழித்து, உலகு
பூமகள் தன் கோன், அயனும், புள்ளினொடு
குணம் இன்றிப் புத்தர்களும், பொய்த்தவத்தை மெய்த்தவம்
கற்றவர்கள் பணிந்து ஏத்தும் கழுமலத்துள் ஈசன்தன்
செந்நெல் அம் கழனிப் பழனத்து அயலே
எற்று திண் திரை ஏறிய சங்கினொடு
சங்கு செம்பவளத்திரள் முத்துஅவைதாம்கொடு பொங்கு தெண்திரை
பள்ளம் மீன் இரை தேர்ந்து உழலும்
மாது இலங்கிய மங்கையர் ஆட, மருங்குஎலாம்
வருக்கம் ஆர்தரு வான் கடுவனொடு மந்திகள்
மகர வார்கடல் வந்து அணவும் மணல்
நல்லானை, நால்மறையோடு இயல் ஆறுஅங்கம் வல்லானை,
அருந்தானை, அன்பு செய்து ஏத்தகில்லார்பால்; பொருந்தானை,
புற்றானை, புற்று அரவம் அரையின்மிசைக் சுற்றானை,
நெதியானை, நெஞ்சுஇடம் கொள்ள நினைவார்தம் விதியானை,
செப்பு ஆன மென்முலையாளைத் திகழ் மேனி
துன்பானை, துன்பம் அழித்து அருள் ஆக்கிய
குன்றானை, குன்று எடுத்தான் புயம்நால் ஐந்தும்
சாவாயும் வாதுசெய் சாவகர் சாக்கியர் மேவாத
நிலவும், புனலும், நிறை வாள் அரவும்,
ஆகம் அழகு ஆயவள்தான் வெருவ, நாகம்
ஒளிரும் பிறையும் உறு கூவிள இன்
ஏவும் படை வேந்தன் இராவணனை, "ஆ"
கண்ணன், கடிமாமலரில் திகழும் அண்ணல், இருவர்
போகம் அறியார், துவர் போர்த்து உழல்வார்,
உகலி ஆழ்கடல் ஓங்கு பார் உளீர்!
பண்ணி ஆள்வது ஓர் ஏற்றர், பால்மதிக்
கடி கொள் கூவிளம் மத்தம் வைத்தவன்,
பாதத்து ஆர் ஒலி பல்சிலம்பினன், ஓதத்து
மறையினான் ஒலி மல்கு வீணையன், நிறையின்
கரவுஇடை மனத்தாரைக் காண்கிலான், இரவுஇடைப் பலி
அருப்பின் ஆர் முலை மங்கை பங்கினன்,
மாலும், நான்முகன்தானும், வார் கழல் சீலமும்
நின்று துய்ப்பவர், நீசர்தேரர், சொல் ஒன்றுஅதுஆக
புல்லம் ஏறிதன் பூம் புகலியை, நல்ல
முன்னிய கலைப்பொருளும், மூஉலகில் வாழ்வும், பன்னிய
பா அணவு சிந்தையவர் பத்தரொடு கூடி,
முன்னம் இரு மூன்றுசமயங்கள் அவை ஆகி,
வங்கம் மலியும் கடல் விடத்தினை நுகர்ந்த
நல்குரவும் இன்பமும் நலங்கள் அவை ஆகி,
பரப்புஉறு புகழ்ப் பெருமையாளன், வரைதன்னால் அரக்கனை
கோடலொடு கூன்மதி குலாய சடைதன்மேல் ஆடுஅரவம்
செந்தமிழ் பரப்புஉறு திருப் புகலிதன்மேல், அந்தம்
எம்பிரான், எனக்கு அமுதம் ஆவானும், தன்
தாம் என்றும் மனம் தளராத் தகுதியராய்,
நன் நெஞ்சே! உனை இரந்தேன்; நம்பெருமான்
சாம் நாள் இன்றி(ம்), மனமே! சங்கைதனைத்
கண் நுதலான், வெண் நீற்றான், கமழ்
எங்கேனும் யாது ஆகிப் பிறந்திடினும், தன்
எரித்த மயிர் வாள் அரக்கன் வெற்பு
கரியானும் நான்முகனும் காணாமைக் கனல் உரு
உடை இலார், சீவரத்தார், தன் பெருமை
தன் அடைந்தார்க்கு இன்பங்கள் தருவானை, தத்துவனை,
பண்ணின் நேர் மொழி மங்கைமார் பலர்
மொண்டு அலம்பிய வார்திரைக்கடல் மோதி மீது
மையின் ஆர் பொழில் சூழ, நீழலில்
மலி கடுந் திரைமேல் நிமிர்ந்து எதிர்
மற்றும் இவ் உலகத்து உளோர்களும் வான்
பரு மராமொடு, தெங்கு, பைங்கதலிப் பருங்கனி
பிண்டம் உண்டு உழல்வார்களும், பிரியாது வண்
பெயர் எனும்(ம்) இவை பன்னிரண்டினும் உண்டு
உரு ஆர்ந்த மெல்லியல் ஓர்பாகம் உடையீர்!
நீர் ஆர்ந்த செஞ்சடையீர்! நிரை ஆர்
அழி மல்கு பூம் புனலும், அரவும்,
கயில் ஆர்ந்த வெண்மழு ஒன்று உடையீர்!
மண் ஆர்ந்த மணமுழவம் ததும்ப, மலையான்மகள்
பரந்து ஓங்கு பல்புகழ் சேர் அரக்கர்
சலம் தாங்கு தாமரை மேல் அயனும்,
நலம் கொள் முத்தும் மணியும் அணியும்
வடி கொள் பொழிலில் மழலை வரிவண்டு
பருதி இயங்கும் பாரில் சீர் ஆர்
அரக்கன் முடிதோள் நெரிய அடர்த்தான்,
அஞ்சி அல்லல் மொழிந்து திரிவார் அமண்
கறை அணி வேல் இலர்போலும்; கபாலம்
சித்த வடிவு இலர்போலும்; தேசம் திரிந்திலர்போலும்;
நச்சு அரவு ஆட்டிலர் போலும்; நஞ்சம்
தோடு செவிக்கு இலர்போலும்; சூலம் பிடித்திலர்போலும்;
விண்ணவர் கண்டிலர்போலும்; வேள்வி அழித்திலர்போலும்; அண்ணல்
பன்றியின் கொம்பு இலர்போலும்; பார்த்தற்கு
பரசு தரித்திலர்போலும்; படுதலை பூண்டிலர்
வெற்று அரைச் சீவரத்தார்க்கு வெளிப்பட நின்றிலர்போலும்;
வேணுபுரம், பிரமன் ஊர், புகலி, பெரு
புகலி, சிரபுரம், வேணுபுரம், சண்பை, புறவம்,
வெங்குரு, தண்புகலி, வேணுபுரம், ச்ண்பை, வெள்ளம்
தொல் நீரில் தோணிபுரம், புகலி, வெங்குரு,
தண் அம் தராய், புகலி, தாமரையான்
சீர் ஆர் சிரபுரமும், கொச்சை வயம்,
புறவம், சிரபுரமும், தோணிபுரம், சண்பை, மிகு
கொச்சைவயம், பிரமன் ஊர், புகலி, வெங்குரு,
காவி மலர் புரையும் கண்ணார் கழுமலத்தின்
விளங்கிய சீர்ப் பிரமன் ஊர், வேணுபுரம்,
திரு வளரும் கழுமலமே, கொச்சை, தேவேந்திரன்
வாய்ந்த புகழ் மறை வளரும் தோணிபுரம்,
மாமலையாள் கணவன் மகிழ் வெங்குரு,
தரைத்தேவர் பணி சண்பை, தமிழ்க் காழி,
மோடி புறங்காக்கும் ஊர், புறவம்,
இரக்கம்(ம்) உடை இறையவன் ஊர் தோணிபுரம்,
மேல் ஓதும் கழுமலம், மெய்த்தவம் வளரும்
பூமகன் ஊர், புத்தேளுக்கு இறைவன்
தரித்த மறையாளர் மிகு வெங்குரு,
காய்ந்து வரு காலனை அன்று உதைத்தவன்
நின்ற மதில் சூழ்தரு வெங்குரு, தோணிபுரம்,
மிக்க கமலத்து அயன் ஊர், விளங்கு
எம்மான் சேர் வெங்குரு, சீர்ச் சிலம்பன்
இறைவன் அமர் சண்பை, எழில் புறவம்,
அம்மான் சேர் கழுமலம், மாச் சிரபுரம்,
விண் இயங்கும் மதிக்கண்ணியான், விரியும் சடைப்
வலிய காலன் உயிர் வீட்டினான், மடவாளொடும்
பல் அயங்கு தலை ஏந்தினான், படுகான்
தூ நயம் கொள் திருமேனியில் பொடிப்
முடி இலங்கும்(ம்) உயர் சிந்தையால்
வல் அரக்கன், வரை பேர்க்க வந்தவன்,
மருவு நால்மறையோனும் மா மணிவண்ணனும் இருவர்
பூதத்தின் படையினீர்! பூங்கொன்றைத் தாரினீர்! ஓதத்தின்
சுடுகாடு மேவினீர்! துன்னம் பெய் கோவணம்,
கங்கை சேர் சடைமுடியீர்! காலனை முன்
நீர் கொண்ட சடைமுடிமேல் நீள் மதியம்
மணி மல்கு மால்வரை மேல் மாதினொடு
நிலை ஆர்ந்த உண்டியினர் நெடுங் குண்டர்,
வண்டு அமர் பங்கயத்து வளர்வானும், வையம்
கையினில் உண்டு மேனி உதிர் மாசர்
அறையும் பூம்புனலோடும் ஆடு அரவச் சடைதன்
சுண்ணத்தர்; தோலொடு நூல் சேர் மார்பினர்;
மண்டு கங்கையும் அரவும் மல்கிய வளர்
சீர் கொள் மா மலரானும் செங்கண்மால்
குண்டர், வண் துவர் ஆடை போர்த்தது
கொந்து அணி பொழில் சூழ்ந்த கொச்சைவய
பொங்கு வெண்புரி வளரும் பொற்பு உடை
சங்க வெண்குழைச் செவியன், தண்மதி சூடிய
மங்கை கூறு அமர் மெய்யான், மான்மறி
மாலும் மா மலரானும் மருவி நின்று,
புத்தர், பொய் மிகு சமணர், பொலி
ஊழி ஆனவை பலவும் ஒழித்திடும் காலத்தில்
கண்கள் காண்பு ஒழிந்து, மேனி கன்றி,
அல்லல் வாழ்க்கை உய்ப்பதற்கு அவத்தமே பிறந்து,
பொய் மிகுத்த வாயராய்ப் பொறாமையோடு
காலினோடு கைகளும் தளர்ந்து, காம்நோய்தனால்
தக்கனார் தலை அரிந்த சங்கரன் தனது
கோல மா கரி உரித்தவர்; அரவொடும்,
மானத் திண்புய வரிசிலைப் பார்த்தனைத் தவம்
பாரும், நீரொடு, பல்கதிர் இரவியும், பனிமதி,
ஊழி அந்தத்தில், ஒலிகடல் ஓட்டந்து, இவ்
பேய்கள் பாட, பல்பூதங்கள் துதிசெய, பிணம்
இலங்கு பூண்வரை மார்பு உடை இராவணன்
பறித்த புன்தலைக் குண்டிகைச் சமணரும், பார்மிசைத்
பரசு பாணியை, பத்தர்கள் அத்தனை,
பொடி இலங்கும் திருமேனியாளர், புலி அதளினர்,
மயல் இலங்கும் துயர் மாசு அறுப்பான்,
கூர்வு இலங்கும் திருசூலவேலர், குழைக் காதினர்,
குற்றம் இல்லார், குறைபாடு செய்வார் பழி
விருது இலங்கும் சரிதைத் தொழிலார், விரிசடையினார்,
தோடு இலங்கும் குழைக் காதர், வேதர்,
முழுது இலங்கும் பெரும் பாருள் வாழும்
பூவினானும், விரிபோதில் மல்கும் திருமகள் தனை
உடை நவின்றார், உடை விட்டு உழல்வார்,
கருகு முந்நீர் திரை ஓதம் ஆரும்
வேலை தன்னில் மிகு நஞ்சினை உண்டு
திரியும் மூன்று புரமும்(ம்) எரித்து, திகழ்
ஏவில் ஆரும் சிலைப் பார்த்தனுக்கு இன்
தொலைவு இலாத அரக்கன்(ன்) உரத்தைத் தொலைவித்து,
கீண்டு புக்கார் பறந்தே உயர்ந்தார் கேழல்
தடுக்கு உடுத்துத் தலையைப் பறிப்பாரொடு, சாக்கியர்,
எய்த ஒண்ணா இறைவன் உறைகின்ற புகலியை,
பந்து சேர் விரலாள், பவளத்துவர்
காவி அம் கருங்கண்ணினாள், கனித்தொண்டைவாய்,கதிர் முத்த
முள்ளி நாள்முகை, மொட்டு இயல் கோங்கின்
பண் இயன்று எழு மென்மொழியாள், பகர்
வாள் நிலாமதி போல் நுதலாள்,மடமாழை ஒண்கணாள்,
கார் உலாவிய வார்குழலாள், கயல்கண்ணினாள், புயல்
கொங்கு சேர் குழலாள், நிழல் வெண்
கலவமாமயில் ஆர் இயலாள்,கரும்பு அன்ன மென்மொழியாள்,
தேம்பல் நுண் இடையாள் செழுஞ் சேல்
நிலை உறும் இடர் நிலையாத வண்ணம்
பாடினை, அருமறை வரல்முறையால்; ஆடினை, காண
நிழல் திகழ் மழுவினை! யானையின் தோல்
கருமையின் ஒளிர் கடல் நஞ்சம் உண்ட
அடை அரிமாவொடு, வேங்கையின் தோல்,
இரவொடு, பகல் அது, ஆம் எம்மான்!
உருகிட உவகை தந்து உடலினுள்ளால், பருகிடும்
கையினில் உண்பவர், கணிகநோன்பர், செய்வன தவம்
புண்ணியர் தொழுது எழு புகலி(ந்) நகர்,
தக்கன் வேள்வி தகர்த்தவன், பூந்தராய
புள் இனம் புகழ் போற்றிய பூந்தராய்
வேந்தராய் உலகு ஆள விருப்பு உறின்,
பூசுரர் தொழுது ஏத்திய பூந்தராய்
பொலிந்த என்பு அணி மேனியன்-பூந்தராய்
பூதம் சூழப் பொலிந்தவன், பூந்தராய் நாதன்,
புற்றின் நாகம் அணிந்தவன், பூந்தராய்
போதகத்து உரி போர்த்தவன், பூந்தராய்
புந்தியால் மிக நல்லவர் பூந்தராய் அந்தம்
கண் நுதலானும், வெண் நீற்றினானும், கழல்
சாம்பலோடும் தழல் ஆடினானும், சடையின் மிசைப்
அங்கை இலங்கு அழல் ஏந்தினானும், அழகு
சாம நல்வேதனும், தக்கன் தன் வேள்வி
சேர்ப்பது திண் சிலை மேவினானும், திகழ்
கல்-நெடுமால் வரைக்கீழ் அரக்கன்(ன்) இடர் கண்டானும்,
பொன்நிற நான்முகன், பச்சையான், என்று
பிண்டியும் போதியும் பேணுவார் பேணைப் பேணாதது
பூங் கமழ் கோதையொடும்(ம்) இருந்தான், புகலி(ந்)
மூதணி முப்புரத்து எண்ணிலோர்களை வேது அணி
தருக்கிய திரிபுரத்தவர்கள் தாம் உக,
நாகமும் வரையுமே நாணும் வில்லுமா, மாகம்
வெள் எயிறு உடைய அவ் விரவலார்கள்
அண்டர்கள் உய்ந்திட, அவுணர் மாய்தரக் கண்டவர்;
முத்தர அசுரர்கள் மொய்த்த முப்புரம் அத்
புரம் எரி செய்தவர், பூந்தராய் நகர்ப்
மண்ணின் நல்ல வண்ணம் வாழல் ஆம்,
தொண்டு அணைசெய் தொழில்-துயர் அறுத்து உய்யல்
“அயர்வு உளோம்!” என்று நீ அசைவு
அரக்கனார் அரு வரை எடுத்தவன்-அலறிட, நெருக்கினார்,
நெடியவன், பிரமனும், நினைப்பு அரிது ஆய்,
விண்ணில் ஆர் மதி சூடினான், விரும்பும்
எல்லை இல் புகழாளனும்(ம்), இமையோர் கணத்து
அடையலார் புரம் சீறி அந்தணர் ஏத்த,
வாய் இடை(ம்) மறை ஓதி, மங்கையர்
செய்யன், வெள்ளியன், ஒள்ளியார்சிலர் என்றும் ஏத்தி
கன்று ஒரு(க்) கையில் ஏந்தி நல்விளவின்
உண்டு உடுக்கை விட்டார்களும்(ம்), உயர் கஞ்சி
பித்தனை, பிரமாபுரத்து உறை பிஞ்ஞகன், கழல்
சந்தம் ஆர் முலையாள் தன கூறனார்
புற்றின் நாகமும் பூளையும் வன்னியும் கற்றை
பற்றும் மானும் மழுவும் அழகு உற,
எடுத்த வல் அரக்கன் முடிதோள் இற
உருவம் நீத்தவர் தாமும், உறு துவர்
இறையவன், ஈசன், எந்தை, இமையோர் தொழுது
சடையினன், சாமவேதன், சரி கோவணவன், மழுவாள
மாணியை நாடு காலன் உயிர் மாய்தரச்
பார் இடம் விண்ணும் எங்கும் பயில்
நச்சு அரவச் சடைமேல் நளிர் திங்களும்
பெற்றவன்; முப்புரங்கள் பிழையா வண்ணம் வாளியினால்
இமையவர் அஞ்சி ஓட, எதிர்வார் அவர்தம்மை
ஞாலம் அளித்தவனும்(ம்) அரியும்(ம்), அடியோடு முடி
துவர் உறும் ஆடையினார், தொக்க பீலியர்
சுரர் உலகு, நரர்கள் பயில் தரணிதலம்,
போழும் மதி, தாழும் நதி, பொங்கு
கொட்ட முழவு, இட்ட அடி வட்டணைகள்
பாலன் உயிர்மேல் அணவு காலன் உயிர்
விண் பொய் அதனால் மழை விழாதொழியினும்,
வரைக்குல மகட்கு ஒரு மறுக்கம் வருவித்த,
போதியர்கள், பிண்டியர்கள், போது வழுவாத வகை
சல்லரி(யி), யாழ், முழவம், மொந்தை, குழல்,
தேயும் மதியம் சடை இலங்கிட, விலங்கல்
பற்றலர் தம் முப்புரம் எரித்து,
பண் அமரும் நால்மறையர், நூல் முறை
தென்திசை இலங்கை அரையன் திசைகள் வீரம்
நாற்றம் மிகு மா மலரின்மேல் அயனும்,
மூடு துவர் ஆடையினர், வேடம் நிலை
துஞ்சு இருளில் நின்று நடம் ஆடி
கொக்கு உடை இறகொடு பிறையொடு குளிர்சடை
கொங்கு இயல் சுரிகுழல், வரிவளை, இளமுலை,
காமனை அழல் கொள விழிசெய்து, கருதலர்
சொல்-நயம் உடையவர், சுருதிகள் கருதிய தொழிலினர்
வசி தரும் உருவொடு மலர்தலை உலகினை
தேன் அகம் மருவிய செறிதரு முளரி
கோசரம் நுகர்பவர், கொழுகிய துவர்
ஏலம் ஆர் இலவமோடு இனமலர்த் தொகுதி
கந்தம் ஆர் கேதகைச் சந்தனக்காடு சூழ்
சுற்றமும் மக்களும் தொக்க அத் தக்கனைச்
கொண்டலார் வந்திட, கோல வார் பொழில்களில்
அடல் எயிற்று அரக்கனார் நெருக்கி, மாமலை
அரவினில்-துயில் தரும் அரியும், நல்
காய்ந்து தம் காலினால் காலனைச் செற்றவர்,
விண்ணவர் தொழுது எழு வெங்குரு மேவிய
வேதியர் தொழுது எழு வெங்குரு மேவிய
விளங்கு தண்பொழில் அணி வெங்குரு மேவிய
வெந்த வெண்பொடி அணி வெங்குரு மேவிய
விரை மல்கு பொழில் அணி வெங்குரு
கரும்பு அமர் வில்லியைக் காய்ந்து, காதல்
கொங்கு இயல் பூங்குழல் கொவ்வைச்
மத்தக்களிற்று உரி போர்க்கக் கண்டு, மாது
வெல் பறவைக் கொடி மாலும், மற்றை
குண்டிகை பீலி தட்டோடு நின்று கோசரம்
அகலம் ஆர் தரைப் புகலும் நால்மறைக்கு
“காணி, ஒண் பொருள், கற்றவர்க்கு ஈகை
“சுரபுரத்தினைத் துயர் செய் தாருகன் துஞ்ச,
“உறவும் ஆகி, அற்றவர்களுக்கு மா
ஆழி அங்கையில் கொண்ட மால், அயன்,
விச்சை ஒன்று இலாச் சமணர் சாக்கியப்
கழுமலத்தினுள் கடவுள் பாதமே கருது ஞானசம்பந்தன்
உற்று உமை சேர்வது மெய்யினையே; உணர்வதும்
காது அமரத் திகழ் தோடினனே; கானவனாய்க்
மைத் திகழ் நஞ்சு உமிழ் மாசுணமே
உடன் பயில்கின்றனன், மாதவனே, உறு
திகழ் கையதும் புகை தங்கு அழலே;
ஓர்வு அரு கண்கள் இணைக்க(அ)யலே; உமையவள்
இலங்கை அரக்கர் தமக்கு இறையே இடந்து
கண் நிகழ் புண்டரிகத்தினனே, கலந்து இரி
யாமாமா நீ யாமாமா யாழீகாமா காணாகா
யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயா யாயாதாரா
தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமா மாமாயாநீ
நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமே மேராவானோ
யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீ வீயாதாவீ
மேலே போகா மேதேழீ காலாலேகா லானாயே
நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானே நேதாநீகா
நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகா காழியுளாயரி
காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூ பூமேலேமா
வேரியுமேணவ காழியொயே யேனை நிணேமட ளோகரதே
நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகா காழியுளானின
மின்னிய அரவும், வெறிமலர்பலவும், விரும்பிய
சுருதியான் தலையும், நாமகள் மூக்கும், சுடரவன்
புற்றில் வாள் அரவும் ஆமையும் பூண்ட
அலை புனல் கங்கை தங்கிய சடையார்,
ஒருக்க முன் நினையாத் தக்கன்தன் வேள்வி
அரு வரை பொறுத்த ஆற்றலினானும், அணி
திருநாவுக்கரசர் (அப்பர்) :கடை ஆர் கொடி நெடுமாடங்கள் எங்கும்
திரைவாய்ப் பெருங்கடல் முத்தம் குவிப்ப, முகந்து
விரிக்கும், அரும் பதம்; வேதங்கள் ஓதும்;
சிந்தித்து எழு,-மனமே!-நினையா முன் கழுமலத்தை! பந்தித்த
நிலையும் பெருமையும் நீதியும் சால
முற்றிக் கிடந்து முந்நீரின் மிதந்து, உடன்
உடலும் உயிரும் ஒருவழிச் செல்லும் உலகத்து
பரவைக்-கடல் நஞ்சம் உண்டதும் இல்லை;
மாது இயன்று மனைக்கு இரு! என்றக்கால்,
நக்கம் வந்து பலி இடு! என்றார்க்கு,
கெண்டை போல் நயனத்து இமவான் மகள்
பாலையாழ் மொழியாள் அவள் தாழ்சடை- மேலள்
பண்ணின் நேர் மொழியாள், பலி இட்ட
முல்லை வெண் நகை மொய்குழலாய்! உனக்கு
ஒன்றுதான் அறியார், உலகத்தவர்; நின்று சொல்லி
உறவு பேய்க்கணம்; உண்பது வெண்தலை; உறைவது
மாக யானை மருப்பு ஏர் முலையினர்
இட்டம் ஆயின செய்வாள், என் பெண்
சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :சாதலும் பிறத்தலும் தவிர்த்து, எனை வகுத்து,
மற்று ஒரு துணை இனி மறுமைக்கும்
திருத் தினைநகர் உறை சேந்தன் அப்பன்(ன்),
மழைக்கு அரும்பும் மலர்க் கொன்றையினானை வளைக்கல்
“குண்டலம் குழை திகழ் காதனே!” என்றும்,
“வரும், பெரும் வல்வினை” என்று இருந்து
அயலவர் பரவவும், அடியவர் தொழவும், அன்பர்கள்