பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
மனைக்கே ஏற வளம் செய் பவளம் வளர் முத்தம் கனைக்கும் கடலுள் ஓதம் ஏறும் கலிக் காழி, "பனைக்கைப் பகட்டு ஈர் உரியாய்! பெரியாய்!" எனப் பேணி, நினைக்க வல்ல அடியார் நெஞ்சில் நல்லாரே.