பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
மந்தம் மருவும் பொழிலில் எழில் ஆர் மது உண்டு கந்தம் மருவ, வரிவண்டு இசை செய் கலிக் காழி, "பந்தம் நீங்க அருளும் பரனே!" என ஏத்திச் சிந்தை செய்வார் செம்மை நீங்காது இருப்பாரே.