பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
சித்த வடிவு இலர்போலும்; தேசம் திரிந்திலர்போலும்; கத்தி வரும் கடுங்காளி கதங்கள் தவிர்த்திலர் போலும்; மெய்த்த நயனம் இடந்தார்க்கு ஆழி அளித்திலர் போலும்; பித்தவடிவு இலர்போலும் பிரமபுரம் அமர்ந்தாரே.