பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
பெண் உரு ஆண் உரு அல்லாப் பிரமபுர நகர் மேய அண்ணல் செய்யாதன எல்லாம் அறிந்து, வகைவகையாலே, நண்ணிய ஞானசம்பந்தன் நவின்றனபத்தும் வல்லார்கள், விண்ணவரொடு இனிது ஆக வீற்றிருப்பார், அவர்தாமே.