பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
பூதத்தின் படையினீர்! பூங்கொன்றைத் தாரினீர்! ஓதத்தின் ஒலியோடும் உம்பர்வானவர் புகுந்து வேதத்தின் இசை பாடி, விரைமலர்கள் சொரிந்து, ஏத்தும் பாதத்தீர்! வேணுபுரம் பதி ஆகக் கொண்டீரே.