பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
கங்கை சேர் சடைமுடியீர்! காலனை முன் செற்று உகந்தீர்! திங்களோடு இள அரவம் திகழ் சென்னி வைத்து உகந்தீர்! மங்கை ஓர்கூறு உடையீர்! மறையோர்கள் நிறைந்து ஏத்த, பங்கயன் சேர் வேணுபுரம் பதி ஆகக் கொண்டீரே.