பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
ஆலை சேர் தண்கழனி அழகு ஆக நறவு உண்டு சோலை சேர் வண்டு இனங்கள் இசை பாட, தூ மொழியார் காலையே புகுந்து இறைஞ்சிக் கைதொழ, மெய் மாதினொடும் பாலையாழ் வேணுபுரம் பதி ஆகக் கொண்டீரே.