பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
ஏவும் படை வேந்தன் இராவணனை, "ஆ" என்று அலற, அடர்த்தான் இடம் ஆம் தாவும் மறிமானொடு தண்மதியம் மேவும் பொழில் சூழ் வேணுபுரமே.