பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
போகம் அறியார், துவர் போர்த்து உழல்வார், ஆகம் அறியா அடியார் இறைஊர் மூகம் அறிவார், கலை முத்தமிழ் நூல் மீ கம் அறிவார், வேணுபுரமே.