பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
எய்யா வென்றித் தானவர் ஊர்மூன்று எரிசெய்த மை ஆர் கண்டன், மாது உமை வைகும் திருமேனிச் செய்யான், வெண்நீறு அணிவான், திகழ் பொன் பதிபோலும் பொய்யா நாவின் அந்தணர் வாழும் புறவமே.