பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
“மீத் திகழ் அண்டம் தந்தயனோடு மிகு மாலும், மூர்த்தியை நாடிக் காண ஒணாது, முயல் விட்டு, ஆங்கு ஏத்த, வெளிப்பாடு எய்தியவன் தன் இடம்” என்பர் பூத் திகழ் சோலைத் தென்றல் உலாவும் புறவமே.