பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
வையகம், நீர், தீ, வாயுவும், விண்ணும், முதல் ஆனான்; மெய் அல தேரர், “உண்டு, இலை” என்றே நின்றே தம் கையினில் உண்போர், காண ஒணாதான்; நகர் என்பர் பொய் அகம் இல்லாப் பூசுரர் வாழும் புறவமே.