பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
கலை அவன், மறை அவன், காற்றொடு தீ மலை அவன், விண்ணொடு மண்ணும் அவன், கொலைய வன் கொடி மதில் கூட்டு அழித்த சிலையவன், வள நகர் சிரபுரமே.