பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
வண்ண நல்மலர் உறை மறையவனும் கண்ணனும் கழல் தொழ, கனல் உரு ஆய் விண் உற ஓங்கிய விமலன் இடம் திண்ண நல்மதில் அணி சிரபுரமே.