பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
மறுத்தவர் திரிபுரம் மாய்ந்து அழியக் கறுத்தவன், கார் அரக்கன் முடிதோள் இறுத்தவன், இருஞ் சினக் காலனை முன் செறுத்தவன், வள நகர் சிரபுரமே.