பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
வான் அமர் மதியொடு மத்தம் சூடித் தானவர் புரம் எய்த சைவன் இடம் கான் அமர் மடமயில் பெடை பயிலும் தேன் அமர் பொழில் அணி சிரபுரமே.