பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
வார் உறு வனமுலை மங்கை பங்கன், நீர் உறு சடை முடி நிமலன், இடம் கார் உறு கடி பொழில் சூழ்ந்து அழகு ஆர் சீர் உறு வளவயல் சிரபுரமே.