பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
செப்பு ஆன மென்முலையாளைத் திகழ் மேனி வைப்பானை, வார் கழல் ஏத்தி நினைவார்தம் ஒப்பானை, ஓதம் உலாவு கடல் காழி மெய்ப்பானை, மேவிய மாந்தர் வியந்தாரே.