பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
குன்றானை, குன்று எடுத்தான் புயம்நால் ஐந்தும் வென்றானை, மென்மலரானொடு மால் தேட நின்றானை, நேரிழையாளொடும் காழியுள நன்றானை, நம்பெருமானை, நணுகுமே!