திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: காந்தாரபஞ்சமம்

கார் உலாவிய வார்குழலாள், கயல்கண்ணினாள், புயல் கால்
ஒளிமின் இடை,
வார் உலாவிய மென்முலையாள், மலைமாது உடன் ஆய்,
நீர் உலாவிய சென்னியன் மன்னி,நிகரும் நாமம் முந்நான்கும்
நிகழ் பதி
போர் உலாவு எயில் சூழ் பொழில் பூந்தராய்
போற்றுதுமே.

பொருள்

குரலிசை
காணொளி