பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
நம் பொருள், நம் மக்கள் என்று நச்சி, இச்சை செய்து, நீர், அம்பரம் அடைந்து, சால அல்லல் உய்ப்பதன் முனம் உம்பர் நாதன், உத்தமன், ஒளி மிகுத்த செஞ்சடை நம்பன், மேவு நன் நகர் நலம் கொள் காழி சேர்மினே!