பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
தக்கனார் தலை அரிந்த சங்கரன் தனது அரை அக்கினோடு அரவு அசைத்த அந்திவண்ணர் காழியை, ஒக்க ஞானசம்பந்தன் உரைத்த பாடல் வல்லவர், மிக்க இன்பம் எய்தி வீற்றிருந்து வாழ்தல் மெய்ம்மையே.