பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
நச்சி நீர் பிறன் கடை நடந்து செல்ல, "நாளையும் உச்சி வம்!" எனும் உரை உணர்ந்து கேட்பதன் முனம் பிச்சர், நச்சு அரவு அரைப் பெரிய சோதி, பேணுவார் இச்சை செய்யும் எம்பிரான், எழில் கொள் காழி சேர்மினே!