பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
வலி இல் மதி செஞ்சடை வைத்த மணாளன், புலியின் அதள் கொண்டு அரை ஆர்த்த புனிதன், மலியும் பதி மா மறையோர் நிறைந்து ஈண்டிப் பொலியும் புனல் பூம் புகலி நகர்தானே.