பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
வலம் ஆர் படை மான் மழு ஏந்திய மைந்தன், கலம் ஆர் கடல் நஞ்சு அமுது உண்ட கருத்தன், குலம் ஆர் பதி கொன்றைகள் பொன் சொரிய, தேன் புலம் ஆர் வயல் பூம் புகலி நகர்தானே.