பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
மாண்டார் சுடலைப் பொடி பூசி, மயானத்து ஈண்டா, நடம் ஆடிய ஏந்தல், தன் மேனி நீண்டான் இருவர்க்கு எரி ஆய், அரவு ஆரம் பூண்டான், நகர் பூம் புகலி நகர்தானே.