பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
ஒன்னார் புரம் மூன்றும் எரித்த ஒருவன் மின் ஆர் இடையாளொடும் கூடிய வேடம் தன்னால் உறைவு ஆவது தண்கடல் சூழ்ந்த பொன் ஆர் வயல் பூம் புகலி நகர்தானே.