பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
மருவு நால்மறையோனும் மா மணிவண்ணனும் இருவர் கூடி இசைந்து ஏத்தவே, எரியான் தன் ஊர் வெருவ நின்ற திரை ஓதம் வார வியல் முத்து அவை கருவை ஆர் வயல் சங்கு சேர் கலிக் காழியே.