பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
சுற்றல் ஆம் நல் புலித்தோல் அசைத்து, அயன் வெண்தலைத் துற்றல் ஆயது ஒரு கொள்கையான், சுடு நீற்றினான் கற்றல் கேட்டல் உடையார்கள் வாழ் கலிக் காழியுள மல் தயங்கு திரள்தோள் எம் மைந்தன் அவன் அல்லனே!