பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
கண்ணு மூன்றும் உடை ஆதி வாழ் கலிக் காழியு அண்ணல் அம் தண் அருள் பேணி ஞானசம்பந்தன் சொல், வண்ணம் ஊன்றும் தமிழில் தெரிந்து இசை பாடுவார், விண்ணும் மண்ணும் விரிகின்ற தொல்புகழாளரே.