பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
முடி இலங்கும்(ம்) உயர் சிந்தையால் முனிவர் தொழ, வடி இலங்கும் கழல் ஆர்க்கவே, அனல் ஏந்தியும், கடி இலங்கும் பொழில் சூழும் தண் கலிக் காழியுள கொடி இலங்கும்(ம்) இடையாளொடும் குடி கொண்டதே!