பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
சுழி இலங்கும் புனல் கங்கையாள் சடை ஆகவே, மொழி இலங்கும் மடமங்கை பாகம் உகந்தவன் கழி இலங்கும் கடல் சூழும் தண் கலிக் காழியுள பழி இலங்கும் துயர் ஒன்று இலாப் பரமேட்டியே.