பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
நன்றி ஒன்றும் உணராத வன்சமண், சாக்கியர், அன்றி அங்கு அவர் சொன்ன சொல் அவை கொள்கிலான் கன்று மேதி இளங் கானல் வாழ் கலிக் காழியுள வென்றி சேர் வியன்கோயில் கொண்ட விடையாளனே.