பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
வல் அரக்கன், வரை பேர்க்க வந்தவன், தோள கல் அரக்க(வ்) விறல் வாட்டினான் கலிக் காழியு நல் ஒருக்கியது ஒர் சிந்தையார் மலர் தூவவே, தொல் இருக்குமறை ஏத்து உகந்து உடன் வாழுமே.